ஓய்வின் நகைச்சுவை - 254 ஹாஸ்பாண்ட்ஸ் எனர்ஜெட்டிக் ரீஹாபிலிஸ்டேஷன் சங்கம்

கடைசியாக நான் என்னுடைய நகைச்சுவை செய்தது 4 மே 2020 இன்று சுமார் 767 நகைச்சுவை நான் பதிவு செய்திருந்தாலும் 50 பேர் பார்த்தால் மட்டுமே அடுத்த நகைச்சுவை வெளியிடுவதாக உறுதி எடுத்திருந்தேன் அதன் படி தொடர்ந்து வெளியிட விரும்புகிறேன் நீங்கள் ஆதரவு தந்தால் நன்றி
ஹாஸ்பாண்ட்ஸ் எனர்ஜெட்டிக் ரீஹாபிலிஸ்டேஷன் சங்கம்
(Husband Energetic Rehabilitation Sangam )
ஓய்வின் நகைச்சுவை : 254

மனைவி: ஏன்னா பிரிண்ட்ஸோட என்ன மாநாடு, கிஸ்சு- கிச்சு ?

கணவன்: அடியே “ஹாஸ்பாண்ட்ஸ் எனர்ஜெட்டிக் ரீஹாபிலிஸ்டேஷன் சங்கம் (HERS) ஒன்னு இன்னைக்கே ஆரம்பிக்கிறோம். நீங்க பொம்மனாட்டிக- ளெல்லாம் சேர்ந்துண்டு வீட்டை இரண்டா பிரிச்சுட்டேள். உங்களை பார்த்து மற்றவாளும் காலனி புறா டிமாண்ட் பன்றாள். இனி சங்க மெம்பெர்ஸ் அந்த யூனிட்டை வாரம் இரண்டு நாள் கி.......ளீ..............ன் (jQuery17106224752567390006_1617811532663??) பண்ணிடுவோம். நாளைக்கு இனாகுரேஷன் நம்ம ஆத்திலே. 15 பேருக்கு ஹை டீ, சாரி ஹை டிபன், இட்லி, தோசை வடை, பூரி, உப்புமா, 2 ஸ்வீட், சட்னி சாம்பார், நல்ல பெரிய பேட்ஜ், புது பிளைட் 200 ரூபாய்க்கு கிப்ட், வீடியோ க்ராபர் எல்லாம் ஏற்பாடு பண்ணணும் டைம் இல்லே ஷார்ட் நோட்டீஸ்!!

மனைவி: வி.......ள.......ங்.........கி......டு........ச்.........சு......சிவ சிவா அஷ் உஸ்வல் நாமா ஒரு பிளான் போட்டால் இந்த மனுஷன் ?????????

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (7-Apr-21, 9:34 pm)
பார்வை : 55

மேலே