என் ஜாதகம் அப்படி - ஓய்வின் நகைச்சுவை 255

என் ஜாதகம் அப்படி
ஓய்வின் நகைச்சுவை: 255

மனைவி: ஏங்க என்ன ஆச்சிரியம்! உங்க ஜாதகப்படி ரெம்ப அமைதியானவர், சாந்த குணம் உடையவர், நிதானமானவர் பொறுமைசாலி, ஒருவரிடமும் சண்டை போடாதவார், 24 மணி நேரம் ஆக்ட்டிவ்..... போதும் போதும் கடவுளே! அப்படியே உல்டவோனோ வந்திருக்கு!!


கணவன்: அடியே தெரியும்டி. இப்படி ஏதாவது வில்லங்கம் வரும்னுதான் என் பெயரும் உன் நட்சத்திரம் டேட் ஆப் பேர்தும் , உன்பெயரும் என் நட்சத்திரம் டேட் ஆப் பேர்தும் போட்டுக்கொடுத் -தேன். இப்போ பாரு நோக்கு என்ன வருதுன்னு!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (10-Apr-21, 4:50 pm)
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே