சைலென்சர் - ஓய்வின் நகைச்சுவை 256

சைலென்சர்
ஓய்வின் நகைச்சுவை : 256

சாந்தி: ஏன் டாக்டர்! இந்த வண்டிகளுக்கு சைலென்சர் வைக்கிறமாதிரி மனுஷாளுக்கு வைக்க முடியாதா?

டாக்டர்: என்ன நீங்க கேட்கிறீங்கன்னு புரியலையே?

சாந்தி: அதே ஏன் கேட்கிறீங்க?. இவர் போடுற குறட்டையிலே பக்கத்து ஆத்து மாமா பயந்து வீட்டுக்குள்ளே ஏதோ சர்ட் சர்குயிட் ஆகிடுச்சுனு ராத்திரி 2 மணிக்கு ஒரே கலாட்டா. இவர் என்னடானா ஒண்ணுமே நடக்காத மாதிரி பரக்க பரக்க முழிச்சு "என்ன ஆச்சுன்னு கேட்கிறார்?“

டாக்டர்: (தனக்குள் பாடுகிறார்) என் சோக கதையை கேளு தாய்குலமே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (12-Apr-21, 2:34 pm)
பார்வை : 121

மேலே