“அவா கடியே பெட்டர்” ஓய்வின் நகைச்சுவை 257

“அவா கடியே பெட்டர்”
ஓய்வின் நகைச்சுவை: 257
மனைவி: ஏன்னா என்ன ஆச்சிரியம்! பயந்துண்டே இருந்தேன் இன்னைக்கு ஒரு கொசுவும் கண்ணிலேயே படலை. எல்- லாம் ஒரே அடியா எங்கே போயிடுச்சு?!
கணவன்: அடியே மறந்துட்டாயா!! நேற்று உலக கொசு ஒழிப்பு தினமோனோ அவாளுக்கு பெய்டு ஹாலிடேய். நல்ல- வேளை சாட்டர்டே சண்டே சேர்ந்து வரலே. அப்புறம் கன்டினியஸ் லீவு தான்
மனைவி: ஹ்......ம் இதுக்கு அவா கடியே பெட்டர்னு தோன்றாது