தழுவவா

வஞ்சித்துறை

என்மனத் தாளே
உன்மனம் கோனா
இன்னுயிர் ஈவேன்
கண்மணி வாராய்


வஞ்சித் தாழிசை

கரும்பெனநீ இனிபப்பவளே
விரும்பிடுவின் குளிர்நிலவே
அருகமுடியும் விசும்புவில்லே
கருக்கலிலே கலந்திடவா

.......

எழுதியவர் : பழனிராஜன் (10-Apr-21, 10:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 126

மேலே