கதைகள்

தாத்தா பாட்டிகள்
கதை சொல்லக்
காத்திருக்கிறார்கள்
கேட்க விரும்பாமல்
செல் போனில்
மூழ்கிய
குழந்தைகள்!


சசிந்திரன்

எழுதியவர் : சசிந்திரன் (12-Apr-21, 6:43 am)
சேர்த்தது : Sasinthiran v
Tanglish : kadhaigal
பார்வை : 43

மேலே