உன் வாழ்க்கை
உன் வாழ்க்கை என்பது
உன் விருப்பமாக
இருக்கட்டும் ..!!
அடுத்தவர்களின்
எண்ணத்திற்கும்
விருப்பத்திற்கும்
தகுந்த வாழ்க்கை
வாழ நினைக்காதே...!!
எடுப்பார் கைப்பிள்ளையாக
இருந்தால்
உன்னால் நிம்மதியாக
வாழ முடியாது ..!!
சரியோ தவறோ
உன் வாழ்க்கை பாதையை
நீயே வகுத்து கொண்டு
உன் விருப்பம் போல்
பயணம் செய் ...!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
