சாதி சலுகை சட்டம்

இந்திய அரசியல் சட்டம்
செய்குழு தலைவரும் பாபா

இந்தமைப் பெழுதிய பாபா
என்பது பொருத்தமில் பொய்தாம்

இந்திய சட்டமும் இங்கே
செய்தவர் பார்ப்பனர் தெரியும்.


இந்தமைப் பைபாபா திருத்தி
விட்டது இனம்நிலைத் திடவே

எழுதியவர் : பழனி ராஜன் (15-Apr-21, 7:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 26

மேலே