காதல்
சித்திரை பௌர்ணமி நிலவாய் ஒளிவீசும்
சித்திர பாவையோ இவள் -சிந்தித்தேன்
பேசும் பொற்சித்திரம் ஆனாள் அவள்
கொஞ்சும் காதல் மொழி பேசி