மெய்

மெய்
உன் மெய்ப்பொருள்
காண்பதே
என் மெய் துடிக்கிறது
உன் மெய் மொழியின்
சிறந்த வார்த்தையே
உன் மெய்

உன் மெய்
மொழி போல்
இனிய மெய்
மெய்யாக
நான் அறியேன்

ஆனால்
இது வரை
உன் மெய்
காணாதவன் நான்
ஆனால்
உன் மெய்
நான் மெய்யாக
உணர்கிறேன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (16-Apr-21, 8:23 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : mei
பார்வை : 112

மேலே