ஒவ்வாதக் காதல்

நேரிசை வெண்பா

தவ்வியேறும் பூங்கொடி பாராது யெட்டியென
துவ்வியபின் கொள்வராம் துன்பமும் -- எவ்வமும்
ஒவ்வா இணையால் குவியும் உளைச்சல்பின்
செவ்விப் பிரியுங்கா தல்


காதல் கொடியும் எட்டியும் நஞ்சுமரமென்று பாராதுதொற்றிப்
படர்ந்திடக் கொல்லும். அவை ஒன்றையொன்று :நுகரும்போதுத்
பலகாரணங்கள் தோன்றி நச்சால் எப்படி கொடி அழியுமா அப்படி
காதலும் பலபழியால்காதல் உறவும் பிரிந்து அழியும்.


.......

எழுதியவர் : பழனி ராஜன் (16-Apr-21, 10:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே