விவேக்

தனது தனி 'பாணி' நகைச்சுவையால்
தமிழ்த் திரை ரசிகர்களை சிரிக்கவைத்து
சிந்திக்கவும் வைத்த தனிப்பெரும் நடிகர்
'சின்னக் கலைவாணர்; விவேக் இன்றில்லை
நம்மிடையே இம்மண்ணில் நம்பமுடியவில்லையே
யாருமே சாஸ்வதம் இல்லை இப்புவியில்
இதுவே நமக்கு அவர் மறைவின்
துயரம் தாங்க மனதில் எழும் எண்ணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Apr-21, 7:02 pm)
Tanglish : vivEk
பார்வை : 41

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே