கஞ்ச மெல்லடி கணபதி அருளுவாய் காப்பு - கலித்துறை

கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)

சிந்தை நின்றிடுஞ் சிதம்பர விநாயக னேநீ
எந்தை யின்சீர தனைஏற்ற வகையினி லெனக்கு
முந்தி வந்துநல் கட்டளைக் கலித்துறை முயல
கஞ்ச மெல்லடி கணபதி அருளுவாய் காப்பு. 1

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-21, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே