காதலுக்கு நடுவே சந்தேகத்துக்கு
நட்புடன் பழகி நட்புடன் பேசி சிரித்து
காதலுக்கு நடுவே சந்தேகத்துக்கு
உட்படும் போது பிடிக்காமல் போகிறது
காதலை நட்பை வெறுபதால்
அதே நட்பு நம் காதல் வாழ வேண்டி
வருத்ததுடன் பிரிகையில்
உன்னை மறக்க சொல்லாதே என்று கேட்டு
பிரிகிறது என் உயிரை எடுத்துக்கொண்டு
நட்பாய் மட்டும் மனதில் நிற்கிறது