சேமிப்பு

சேமிப்பு
உன்னிடம்
பேச நிமிடங்களை
சேகரிக்கிறேன்
என் வாழ்வின்
சிறந்த சேமிப்பே
இதுவே
என நினைக்கிறேன்....

எழுதியவர் : கமலக்கண்ணன் (19-Apr-21, 4:33 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : semippu
பார்வை : 59

மேலே