330

6.4.2021

அன்பு பெயர்த்தி A.வர்ஷலாவிற்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!❤️❤️❤️❤️🎁🎁🎁🎂🎂🎂💐💐💐💐💐

இன்றுதான் உன்னை கையில் ஏந்திய நினைவு....
கோடி இன்பங்கள் கூடியே என் மடியில் தவழ்ந்த நினைவு....
அதற்குள் அகவை எட்டை எட்டிப் பிடித்து விட்டாய்....
நீ நோய்நொடி அற்று நீண்ட ஆயுளைப் பெற்று
அனைத்திலும் வெற்றிவாகைசூடி
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் செல்லம்மா....

எழுதியவர் : வை.அமுதா (21-Apr-21, 12:07 pm)
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே