331
6.4.2021
இதோ கீழ்வானில் உதயசூரியன் உதயம் ஆகிவிட்டான்
என்றும்போல் இன்றும் தன் கடமையை ஆற்ற.....
இதோ நானும் புரப்பட்டுவிட்டேன் என் ஜனநாயகக் கடமையை ஆற்ற....
நீங்களும் புரப்படுங்கள் தோழமைகளே தவறாமல் தங்கள் பொன்னான வாக்கை அளிக்க.....
மக்களுக்கு நலம் தரும் மாற்றம் வரட்டும்......
அந்த மாற்றத்தை தங்கள் வாக்கு தீர்மானிக்கட்டும்!