தமிழில் ஆப்பு

யாப்பிலாது நானுமோர் பாட்டெழுதக் கூசிடும்
யாப்பில் எழுதத் தமிழ்நிற்கும் --- வாப்பாநீ
காப்பா யருந்தமிழை யப்பாயென் றேசொல்ல
தாப்பாளைப் போடுறாரு பாரு

எழுதியவர் : பழனி ராஜன் (22-Apr-21, 2:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே