ஆனந்தம்
மாலை மங்கும் வேளையில் மனசின் மூலையில் வந்தவள்!
சாலையோரம் காத்திருப்பேபன்,
பூஞ்சோலை உன்னை எதிர்பார்த்து!
பகலும் இரவும் சங்கமிக்கும் சமயத்தில் மின்னல் பூ போல வெளிச்சம் காட்டி செல்கிறாள்!
குளிர்ந்து போன தேகத்தில் பார்வையை மயிலிறகாய் வருடுகிறாய்!