புதுக்கவிதை

வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.

எழுதியவர் : Anonymous (5-Dec-09, 2:44 pm)
சேர்த்தது : savitha
பார்வை : 1089

மேலே