வாழவைக்கும் தெய்வங்கள்

உயிரைக் காக்கும்
மருத்துவர் செவிலியரோடு,
தூய்மைப் பணியாளர்
துணிச்சலாய்ப் படைவீரர்,
உதவிடும் காவலரெலாம்
உறுதுணை தெய்வங்களே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Apr-21, 6:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே