நீ தேவதையே
நேரிசை வெண்பா..
நின்குரல் தோப்பின் கிளிக்குயில் என்பர்பொய்
குன்றுத்தேன் ஒக்குங்கா தேவதையே -- என்றும்
பொருந்தாவே வீணைக் குழலுடன் ஏதும்
அருந்தவ வானோர் குரல்
நேரிசை வெண்பா..
நின்குரல் தோப்பின் கிளிக்குயில் என்பர்பொய்
குன்றுத்தேன் ஒக்குங்கா தேவதையே -- என்றும்
பொருந்தாவே வீணைக் குழலுடன் ஏதும்
அருந்தவ வானோர் குரல்