வெண்தாமரை யடி நீ

நேரிசை வெண்பா



எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிலா
எவ்வுடையி லும்கண்டேன் நின்னழகும் -- செவ்வாழை
தண்டுடல் ஏற்றமுடன் காட்டும் சிறக்கநின்
வெண்பங் கயமேனி யை

எழுதியவர் : பழனி ராஜன் (25-Apr-21, 4:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 136

மேலே