எழுத்து காம்
எழுத்திலே பட்டியல்பார் நீளமாய் வைத்து
அழுத்தினார் காதல் மொழியாம் -- நழுவி
அழுத்தவும் ஏனோ மறந்தார்தே சத்தை
பழுக்கா எழுத்து மிது
நாடுகல்வி தேசமுஞ் ஞானமெனும் ஈசனை
பாடு தமிழு மது
எழுத்திலே பட்டியல்பார் நீளமாய் வைத்து
அழுத்தினார் காதல் மொழியாம் -- நழுவி
அழுத்தவும் ஏனோ மறந்தார்தே சத்தை
பழுக்கா எழுத்து மிது
நாடுகல்வி தேசமுஞ் ஞானமெனும் ஈசனை
பாடு தமிழு மது