நெஞ்சில் சஞ்சலம்

நெஞ்சத்தில் வைத்தார் நெருப்பை தமிழ்நாட்டை
கொஞ்சமும் யோசியா சொன்னமூடர் -- பஞ்சமா
வஞ்சப் பெரியாரின் மண்ணாமா ளும்கொழுப்பு
சஞ்சலம் கொள்ளும் மனம்




..........

எழுதியவர் : பழனி ராஜன் (30-Apr-21, 8:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே