உழைத்து உழைத்து ஒருவேளை சோற்றிற்கு

உழைத்து உழைத்து ஒருவேளை சோற்றிற்கு வழியில்லை
தழைத்து செழித்த நெற்பயிர் தானியம் இவனுக்கில்லை
உழைக்காது ஊர்பணத்தில் உல்லாசமாய் வாழ்கிறான் அரசியல்வாதி
பிழைப்பிப்படி நடத்துபவனை மாற்ற மக்களுக்குத் தெரியவில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-21, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே