தலைநகரத்தின் தலைவிதி

கொரோனாவில் கொத்துக்கொத் தாகச்சாவு
வீதியிலே சுடுகாடு உடலெரிப்பு
தலைநகரத்தின் தலைவிதியைப் பார்
அரசுகளின் அவலங்களைப் பார் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-21, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 189

மேலே