நீதி தேவதை

நீதிமன்றங்கள்
அரசாங்கத்தின்
தவறுகளை
தட்டி கேட்க
ஆரம்பித்து விட்டது...!!

இனிமேல்
கவலையில்லை
சிறையில் இருந்த
நீதி தேவதை
விடுதலை பெற்று
நாட்டில்
சுதந்திர தேவியாக
பவனி வர
தொடங்கி விட்டாள்..!!

ஔவை பாட்டி
சொன்னது போல்
நாட்டில் குடி உயர
கோல் உயரும்
கோல் உயர
கோன் உயர்வான்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-May-21, 12:17 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : neethi thevathai
பார்வை : 210

மேலே