வாயாடி

இவர்சொன்னார் பாரு மிதையவர் சொன்னார்
எவர்சொல்லும் சொல்வானாம் செய்யான் -- தவறா
சமயத்தில் செய்து அதிரவைப்பன் தீரன்
சமரில்வா யாடியொளி வன்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-21, 5:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1188

மேலே