என்னவள்

ரம்பா ஊர்வசி என்கின்ற அழகு
கன்னிகள் பற்றி ரவிவர்மன் ஓவியத்தில்
மூலம் இப்படித்தான் இருப்பாரோ என்று
மனதில் ஊகித்திருந்தேன் இவளை பார்க்கும்
வரை, என்னவள் மண்ணில் உலாவ
வந்த அழகு தேவகன்னிகையே என்று
தெளிந்தேன் மிக்க மகிழ்ந்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-May-21, 9:13 pm)
Tanglish : ennaval
பார்வை : 288

மேலே