காதல் அறுவடை

நிலமாய் நீயும் விவசாயியாக நானும் கொண்ட காதல்...

இயற்கை என்னும் புன்னகையால்
அன்பாய் அறுவடை செய்யும் போது...

கோபம் என்ற செயற்கை உரம் இட்டு அழிந்து போனது நம் காதல்...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (4-May-21, 6:07 am)
Tanglish : kaadhal aruvatai
பார்வை : 216

மேலே