களிகூர்ந்த நாடிதுவேல் - தரவு கொச்சகக் கலிப்பா

களிகூர்ந்த நாடிதுவேல் - தரவு கொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
(காய் 4 மூன்றாமடி இடைமடக்கு)

விண்புதைத்த மலர்ப்பணைவாய் விரைகுளித்த தேனொழுகிக்
கண்புதைக்கும் இருட்பொழில்கொள் களிகூர்ந்த நாடிதுவே
களிகூர்ந்த நாடிதுவேல் கண்கடந்த கவினாடி
நளிகூர்ந்த நயனல்கும் வானுலக நாடேமோ. 58 நாட்டுப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

நான்கு சீர்கள், நான்கடிகள்

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-21, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே