அம்மா கவிதை

அம்மா..
உயிருமானவள்
மெய்யுமானவள்
உயிரும் மெய்யும் கலந்து
உயிர்மெய்யுமானவள்
அ.. ம்.... மா..

எழுதியவர் : ஜோதிமோகன் (9-May-21, 12:19 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : amma kavithai
பார்வை : 181

மேலே