அம்மா

அம்மா கருவறையில்
இருக்க இடமளித்தவள்
ஈரைந்து மாதம்
என்னைச் சுமந்தவள்
உதிரத்தை உணவாக்கிவள்
உயிர் போகும் வலி பொறுத்து
உலகிற்கு என்னை
ஈந்தவள் அம்மா...

எழுதியவர் : ஜோதிமோகன் (9-May-21, 12:14 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : amma
பார்வை : 770

மேலே