அன்னையர் தினத்து ஸ்பெஷல்
அன்னையர் தினத்து ஸ்பெஷல்
(தாய்ப்பால்)
சப்பிய முலைகள் துப்பிய உதிரம்
கப்பிய கிள்ளை சுழித்திடும் அதரம்
அப்பிய சுகத்தில் காணுநல் உறக்கம்
ஒப்பிடும் தேகம் ஆண்டுகள் நகர
தப்பிடும் பிணிகள் மூப்புறும் வேளை
செப்புமவ் வரசும் காப்பீட தற்கே!
******

