உன்பிரிவால் என்மேனி உருகியது

நேரிசை வெண்பா


என்னைவிட்டு நீயும் பிரிய விடைதந்த
தென்குற்றம் அன்பே தெளிந்தேன்யான் -- மன்னவா
உன்பிரிவால் நானே உருக்குலைந்தேன் யானதையார்
முன்சென்று ரைப்பேன் மொழி


குறள் 1/11

எழுதியவர் : பழனி ராஜன் (12-May-21, 2:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 589

மேலே