ரம்ஜான்

பிறை வடிவில் வந்த சந்திரனை கண்டேம்
பிரிந்த உறவுகள் ஓன்றாய் கலந்தேம்
சாதி மதம் இன்றி நட்பாய் இருந்தேம்
புனித ஈகை திருநாள்ளை காெண்டாடினேம்
ரமலான் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : தாரா (14-May-21, 1:37 am)
சேர்த்தது : Thara
Tanglish : ramjaan
பார்வை : 57

மேலே