விழிப்பு
இருக்கும் இவ்வுலகில் யாரையும்
வெருக்காதே
அன்பை காட்டுங்கள்
இன்று இருப்பவர்கள் நாளை இல்லை..
நோய் யாரையும் விடாது
நான் மட்டும் விதிவிலக்கா என்ன
பிறரை வெருக்காதே.
வேதனை அதிகம்...
நாடே சாவத்தில் உள்ளது..
உண்மையான தருணம் இது
யோசித்து வாழ்... பாதுகாப்பாக இரு...
உன் சுவாசம் உன் கையில்....