வெள்ளைதேவதைகள்செவிலியர்கள்

கொரோனவின் கோரப் பிடியில் சிக்கி
தவிக்கும் மக்களை நட்பு உறவு சொந்தம் என்ற எந்த உறவும் இல்லாமல் தங்கள் விருப்பு வெறுப்பு
கருதாமல் இரவு பகல் பார்க்காமல் சிறிதும் முகம் சுளிக்கமால் தங்கள் உயிரை பெரிதாக கருதாமல் பலபேர் உயிரை களத்தில் நின்று காக்கும் வெள்ளை தேவதைகள் எங்கள் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : தாரா (12-May-21, 1:25 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 56

மேலே