1 திறன் - Ability தனிமனித மேம்பாட்டுச் சிறப்புக்கள் -Personal Excellence

1 திறன் - Ability
தனிமனித மேம்பாட்டுச் சிறப்புக்கள் -Personal Excellence
101 குணங்கள் / தத்துவங்கள்
"திறன்" என்பது நாம் பிறக்கும்போது நமக்கு அமைந்த குணம் அன்று.இது நம்முடைய அனுபவம் மற்றும் கல்விஅறிவின் அடிப்படையில் அமைவது.இது தனித்திறமையாக மாறுவது எப்போது? வாருங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த தொடரின் முதல் பகுதி அறிமுகம் youtube இணையதளத்தில் https://youtu.be/9ljRYzK4TRY பாருங்கள்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (14-May-21, 9:37 pm)
பார்வை : 80

மேலே