ஒரு பூவின் மௌன புலம்பல்

மொட்டாய்ப் பின்னர் மலராய் மலர்ந்து
பட்டாய் வாழ்ந்து உதிர்ந்திட எண்ண
என்னை வாழ் விடாது பறித்திடும்
பேராசை மனித வர்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-May-21, 6:52 pm)
பார்வை : 157

மேலே