விரியும் எழில்மலர் ஓவியமோ நீ

விரியும் எழில்மலர் ஓவிய மோநீ
விரியும் இதழினில் மாதுளைமுத் துக்கள்
அசையும் இடையில் அமுதக் கலசம்
அசையாது நில்லடிகொஞ் சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-21, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே