அவள் பார்வை

ஒளிரும் உந்தன் விழிகள் சிந்திய
ஒளிர் காந்த ஒளி அலைகள்
என்னை உன்னுள் இழுக்க கொண்டதே
இனிநான் உந்தன் ஆயுள் அடிமையடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-May-21, 7:27 pm)
Tanglish : aval parvai
பார்வை : 290

மேலே