சுதந்திரம் வீண்

நேரிசை வெண்பா

அருமை உயிர்காவு தந்து சுதந்திரம்
பெருமையாய் பெற்றது வீணே --. கணைக்கால்
இருந்தவிடம் ஆளும் பிரணாப் விஜயன்
மருமான் ரியாஸ்முகம தும்


குறள் வெண்பா

இன்னமும் வெள்ளைக் கிருத்து மதத்தினர்
இன்னுமிஸ்லாம் கேரளமா ளுது

.......

எழுதியவர் : பழனிராஜன் (20-May-21, 10:45 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : suthanthiram veen
பார்வை : 36

மேலே