தமிழை முன்வைத்து சைவம்

நேரிசை வெண்பா


வெண்பாவஞ் சிக்கலி யாசிரியப் பாக்களும்
கண்ணப்பா சைவத் தமிழர்க்கும்-- கண்ணைப்
பறிக்க முயன்ற மதமாறி பாவால்
பறித்துப் புதைத்தார்சை வம்



.......

எழுதியவர் : பழனி ராஜன் (20-May-21, 11:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 609

மேலே