காதலியின் துன்பம்

நேரிசை வெண்பா

கொடுந்துன்பம் ஒன்றையேக் கொண்டலையும் பெண்ணைப்
படுத்துவனின் சொல்சொலாக் காதலன் --. இடுக்கண்
உழன்றார் இவர்போல் .குவலயம் துழத்தலில்
உழத்தல் மிகுந்தார்யார் சொல்

காதலன் இன்சொல் சொலாது விடப்பட்ட காதலி அடையும் துன்பம்போல்
உலகில் வேறு துன்பம் அடைந்தவர்களை ஒப்பிட்டுக் கூற தேடினும்
கிடைக்கார்.

துழத்த்லில் ....... துழவித்தேடிட
உழத்தல் ----- துன்பம்

குறள். 8/12

..........

எழுதியவர் : பழனி ராஜன் (20-May-21, 3:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே