இரட்டை` வலி......!!

பெண்னே .........
அறிவயா -நீ
உலகத்தில் -வலி
இரண்டு........அது
பெண்ணுக்கு -பிரசவத்தின்
வலி.....!
ஆணுக்கு
காதல் வலி....!
இது தான் உலகதின் -இரட்டை`
வலி......!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 3:24 pm)
பார்வை : 434

மேலே