நீயெல்லாம் இரவுகள்

அன்பே! நீ இங்கில்லையதனால்
இல்லையே எனக்கு நித்திரை
நித்திரையது தொலைந்ததனால்
நீளுதே என் இரவுகள்
இரவுகளை இனிமையாக்க
இனியவனே! நீ வரவேண்டும்.

எழுதியவர் : ஜோதிமோகன் (24-May-21, 8:45 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : neeyellam iravugal
பார்வை : 247

மேலே