கண்பார்வையற்றவனாய்

ரோஜா செடி வாங்கினேன்
தண்ணீர் ஊற்றினேன்
வளரவே இல்லை
பின்புதான் தெரிந்தது
ஊற்றிய தண்ணீர்
செடிகளுக்கு அல்ல
உன் இதழ்களுக்கென்று
கண்பார்வையற்றவனாய்.

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (24-May-21, 7:12 am)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 161

மேலே