கல்வி

வஞ்சி விருத்தம்



அஞ்சில் வளையா ஐம்பதிலா
பிஞ்சில் பழகும் வித்தையினை
அஞ்சிப் பழக உதவுமாசொல்
கெஞ்சிக் குருவின் வித்தைக்கொள்


.....

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 6:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே